Wednesday, March 18, 2015
� � �� �� �� � � �ீ!
அறிந்த இனத்தில் மேலானவன் தான்
ஆனால்!
உயர்ந்த குணம் உன்னில் கொஞ்சமும் இல்லை
பாவம் என்றும் அறிந்து செய்தால் மன்னிப்பும் இல்லை.... See More
சிங்கம் கூட பசிக்கும்போதும் தன் இனம் வேட்டை செய்வதில்லை.
அசிங்கம் யோசிக்காமல் நீ மனித வேட்டை செய்கிறாய்?
பாசம் உடையவன் என்பதினால் பாசக்கயிரானாயோ?
நேசம் பதம் இல்லாததால்
அவர்களை
சிவ பதம் அனுப்பினாயோ?
விண்ணுக்கு மேலும் மண்ணுக்கு கீழும் அறிவாய்
நடுவில் நிற்கும் உன்னை கொஞ்சம் அறிவாயோ? மனிதா நீ!
மனிதா நீ! என்ற தலைப்பு எல்லா மனிதர்களையும் உள்ளடக்குகின்றது. எல்லா மனிதர்களும் அப்படி அல்ல. மனிதரிலும் உயர்ந்த குணமுடையோர் இருக்கின்றார்கள்.
உயர்ந்த குணம் இல்லதர்வர்களுக்கு எழுதியது. மருந்துண்ணும் பொழுது அதன் கசப்பை நாவும் அனுபவிப்பதுபோலதான் இதுவும்
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment